Wednesday, 19 October 2011

தேறுதல்(election)

தேறுதல் வந்தால் மக்கள் வாழ்வில் 
மாறுதல் வருமா ?
ஆறுதலாவது வருமா ?
கேள்விக்குரிபோல் உழைப்பவர் 
வாழ்க்கை மலருமா ?
யாரரிவார்?

ஓட்டுக்கள் வாங்கியபின்பு  
பூட்டு போட்ட GATE கொண்ட -ஒரு
வீட்டுக்குள் அமர்ந்துகொள்வார்
வெற்றிபெற்ற வேட்பாளர் 

அடுத்ததேருதல் வரும்வரை 
மக்களை அடையாளம்தெரியாத 
வெற்றிபெற்றவேட்பாளர் !
கோடிகளில் புரண்டுமகிழும் 
வேட்ப்பாளர்
தெருக்கோடியில் நின்று தவிக்கும் 
ஏழைமக்கள் 

பட்டாடையுடுத்தி பகட்டோடு திரிபவர் 
நடுவில் 
வருஷத்தின் ஒருநாளாம் 
அத்திருனாளிலும் 
ஒத்தாடை இல்லாத மக்கள் 

உழைத்து பிழைத்து 
உயர்ந்து வாழ உறுதி கொள்ள விடாமல் 
இலவசத்துக்காக -மக்களை 
ஏங்கிநிற்கவைத்த 
தலைவர்கள்(வேட்பாளர்கள்) 

பக்கத்து வீட்டு சண்டையைகூட 
தேறுதல்  பிரச்சரமாய் பயன்படுத்திய பரிதாபம் 
தேறுதல் முடிந்தபின்பும் 
தங்களுக்குள் நிலவிய போட்டியை 
அடுத்த தெருதல்வரை 
தொடர்ந்துகொண்டு 
மக்களைநினைக்காததலைவர்கள் 

ஏக்கங்கள்   மட்டுமே மக்களின் 
தூக்கமாகிப்போகுமோ?
யாரறிவார்
தேறுதல் வந்ததனால் மருதல்வருமா ?

வரணும் !வரணும் !

ஆவலுடன் அண்ணாந்து நிற்பவர் 
நடுவே 

நானும் ஒருவன் 

2 comments:

SURYAJEEVA said...

தேர்தல் வந்தால் கண்டிப்பாய் மாறுதல் வராது, மாறாக மாறுதல் வந்தால் தேர்தலின் அர்த்தமே மாறும்

கூடல் குணா said...

சூர்யஜீவா,
நோக்கம் உயர்ந்தவை ,சிந்தனையின் சிறப்பு நன்றி

Post a Comment